kambulaagiyanaan
Tuesday, 26 July 2022
புதிராகுமோ
இறையாகிய நீ
உனக்கான
நாளினை காலம் கடந்து பயணிப்பாயோ - இல்லை
நீயும் காலத்தின் கையில்
சிக்கிய
களிமண் மட்டுமே...
- கம்புள்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
ஒற்றைத் தண்டவாளங்கள்
ஒற்றைத் தண்டவாளங்கள் நேர்த்தியான புரிதலில் சுவாரசியமானவை -கம்புள்
அந்தப் பயணம்
நிலையில்லாத வாழ்வின் உண்மைநிலை-இதுவென்று அமையும் அந்த கல்லறைப் பயணத்திலும் எதையோ நிலை நாட்டத்தான் பேராட்டம் நடக்கிறது! ...
ஒற்றைத் தண்டவாளங்கள்
ஒற்றைத் தண்டவாளங்கள் நேர்த்தியான புரிதலில் சுவாரசியமானவை -கம்புள்
ஊழல்
ஒரு கனத்தின் மனத்தின் ஊழல் எல்லா வன்முறைகளுக்கும் ஆதியாய்.... கம்புள்