Sunday, 18 October 2020

இடைநிலை

அன்புள்ள மனிதத்திற்கு,



     நீங்கள்
    வலது சாரி(யை)யா?
     இடது சாரி(யை)யா?
     என்பவரிடம்
     காலங்காட்டும்
     இடைநிலை 
     என்றே கடக்கிறார்....


    இப்படிக்கு,

கம்புள் ஆகிய நான்...

மனித ஜாதி

அன்புள்ள மனிதத்திற்கு,


     ஜாதி இரண்டோழிய
     வேறில்லை - ஆம்!
     ஒன்று அறிந்தவர்
     மற்றோன்று 
     அறிந்தது போன்றவர்
     அதனால் 
     "மனிதஜாதி'
    இங்கில்லை!




     இப்படிக்கு,

கம்புள் ஆகிய நான்...

     

ஒற்றைத் தண்டவாளங்கள்

ஒற்றைத் தண்டவாளங்கள் நேர்த்தியான புரிதலில் சுவாரசியமானவை    ‌‌-கம்புள்